Tue. May 14th, 2024

கண்ணா இரண்டாவது லட்டும் தின்ன ஆசையா?

சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் இரு காதாநாயகிகள்.

பெப்ரவரி மாதம் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.
A1 திரைப்படம் சக்கைபோடு போடுவதால் அத்திரைப்பட நாயகி தாரா அலிஷா பெப்ஸி மற்றும் 2017ல் கர்நாடகாவில்  மிஸ் அழகி பட்டம் வென்ற சுவாதி முப்பலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
வழமைபோல் காமடி, அதிரடி, காதல், நகைச்சுவை என மாசாலாப்படமாக உருவாகவுள்ளது.
ஜெயம் கொண்டான்,  கண்டேன் காதலை, இவன்,  தந்திரன் போன்ற வெற்றிப் படங்களை உருவாக்கிய ஆர். கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்