Tue. May 14th, 2024

சிவகார்திகேயன் மற்றும் அர்ஜூன் இணையும் ஹீரோ 

சிவகார்திகேயன் நடித்து வெளியாகிய நம்ம வீட்டுப் பிள்ளை சக்கை போடு போடுகிறது.
இதனைத் தொடர்ந்து ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்திகேயன்.
இதன் போஸ்டல் தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. திகில் காட்சிகளுடன் அதிரடிப் படமாக ஹீரோ உருவாகிறது.
சிவகார்த்திகேயன்,  அர்ஜுன்,  இவனா ஆகியோர் நடிக்கின்றனர்.
மித்திரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கின்றார்.
ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் செய்கிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்