Thu. May 16th, 2024

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம். இந்திய வல்லுனா்கள் குழுவின் பாிசோதனைக்குள் விமான நிலையம்.

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப வல்லுனா்களுடன் air india alliance விமானம் தலையிறங்கியுள்ளதுடன், விமான நிலையம் இன்று பாிசோதிக்கப்பட்டிருக்கின்றது.

வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து வருகின்றனர்.

இதேவேளை 17 ஆம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்