Sun. May 19th, 2024

யாழில் மூன்று வாகனங்கள் விபத்து, மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் ஓட்டு மடச்  சந்திப்பகுதியில் சற்றுமுன் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளார்கள்.  யாழ் நகரில் இருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது அதே வீதி ஊடாக யாழ் நகரை நோக்கிப்பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஆட்டோ மோட்டோர் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தில்  படுகாயம் அடைந்த மூவர் யாழ் போதனா அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்