Tue. May 21st, 2024

யாழில் பாணின் விலை 3/=வால் அதிகரிப்பு 

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்