Sat. May 18th, 2024

யாழில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

யாழ்ப்பாணத்தில் வாக்குப்பதிவு வீதம் குறைவாக இருந்த போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுவதை இங்குள்ள படத்தில் காணலாம். 85 வயதிலும் தளராது வாக்குரிமையை செலுத்துவதற்காக உதவியுடன் செல்லும் ஒருவரை  மேலுள்ள படத்தில் காணலாம்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்