Fri. May 17th, 2024

சற்று முன்னர் வரை வாக்களிப்பு நிலவரம்

காலை 10 மணிவரை உள்ள நிலவரங்கள் படி , இரத்தினபுரி மாவட்டத்தில் 40 வீதமும் வவுனியா மாவட்டத்தில் 25 வீதமும் வாக்கு பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலி மாவட்டத்தில் 25 வீதம் குருநாகல் மாவட்டத்தில் 30 -35 வீதம் மற்றும் நுவரெலிய மாவட்டத்தில் 35 வீதமும் களுத்துறை மாவட்டத்தில் 20 வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்