Fri. May 17th, 2024

மாலை 3 மணி நிலவரப்படி 75 % வாக்குப்பதிவு பொலன்னறுவையில்

பல மாவட்டங்களில் 70 வீதமான வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி பொலன்னறுவை மாவட்டத்தில் 75 வீதம், ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் 73 வீதம், வவுனியா மாவட்டத்தில் 72 வீதம் வரையில் வாக்குபதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்