Tue. May 21st, 2024

மாகாண மட்ட இசை நாடகப் போட்டியில் கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் முதலாமிடம்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழித் தின மாகாண மட்ட மரபு வழி ஆற்றுகை இசை நாடகப் போட்டியில் கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இணுவில் மத்திய கல்லூரியில் இப் போட்டி நடைபெற்றது. இதில் மரபு வழி ஆற்றுகை இசை நாடகப் போட்டியில் கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்