Tue. May 14th, 2024

பொங்கலுக்கு வெளிவரும் தர்பார்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் 2020 பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதன் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவு பெற்று தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனால் தடை ஏதும் இல்லாமல் பொங்கலுக்கு ரிலீஸ்  ஆகுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நயன்தாரா நடிப்பில் அதிரடி மற்றும் குடும்பக் கதையாக வெளிவரவுள்ள படம் தர்பார்.  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜனி மற்றும் விஜய் நடித்த துப்பாக்கி ஆகியன ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் தர்பார் படமும் பெரும் வெற்றிப் படமாகும் என பலரின் எதிபார்ப்பு.
லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்