Mon. May 13th, 2024

தளபதி 64 படப்பூஜை இன்று 

இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு தற்காலிக பெயராக தளபதி 64 எனப் பெயரிடப்பட்ட படத்திற்கான பூஜை இன்று 03.10.2019 போடப்பட்டுள்ளது.

தற்போது விஜய் அட்லீயின் இயக்கத்தில் பிகில் திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. பிகில் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளதால் படம் வெற்றிநடை போடும் என அனைவரும் எதிபார்த்துள்ளனர்.
விஜய் பிகிலுக்கு பின்னர் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு பெயர் குறிப்பிடாத நிலையில் தளபதி 64 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  பிகில் திரைப்படம் திரையிடப்பட்ட பின்னரே நடிகர்,  நடிகைகளுக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்