Sun. May 19th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்க புதிய நிர்வாகம் நேற்று (20) தெரிவு செய்யப்பட்டது.  வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்று புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதில் 17 பேர் கொண்ட புதிய நிர்வாக சபையானது தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதில் பதவி வழி போஷகர்களாக
1. Dr.A.கேதீஸ்வரன் – பிராந்திய (வடமாமாகாணசுகாதார சேவைகள் பணிப்பாளர்.)
2. திரு.ஆ.சிறி -( பிரதேச செயலர், பருத்தித்துறை)
3. திரு.E. தயாரூபன் (பிரதேச செயலர், கரவெட்டி.)
4. திரு.கு.பிரபாகரமூர்த்தி (பிரதேச செயலர், மருதங்கேணி) ஆகியோரும் புதிய 17 நிர்வாகசபையில்
1. தலைவர் , Dr.V.கமலநாதன், வைத்திய அத்தியட்சகர் – ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை.
2. செயலாளர், திரு. வே.சிவசிதம்பரம், ஓய்வு பெற்ற அதிபர்.
3. பொருளாளர், திரு. ஆ.சசிகரன் – தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை.
நிர்வாக உறுப்பினர்கள்:
4. திரு.A.நிக்கொலாஸ்பிள்ளை, ஓய்வு பெற்ற அரச அதிபர்
5. திரு.S.சிவசிறி, பிரதேச செயலர் – தெல்லிப்பளை
6. திருமதி.அ.பார்த்திபன், வலயக்கல்வி பணிப்பாளர் – வடமராட்சி
7. திரு. M.நவநீதமணி, கோட்டக்கல்வி பணிப்பாளர், பருத்தித்துறை.
8. Dr.G.செந்தூரன், சுகாதார வைத்திய அதிகாரி – கரவெட்டி.
9. Dr.C.பார்த்திபன், வைத்தியர் – ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை.
10. திரு. ச. திரவியராசா, ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர்.
11. திரு.V.முருகவேள், ஓய்வு பெற்ற கப்பல் அதிகாரி.
12. செல்வி.G.D.தேவராஜன், அதிபர், மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
13. திரு.A.வினோதன், அதிபர், குடத்தனை கரையூர் அமிதக பாடசாலை.
14. திரு.S.கோணேஸ்வரன், சமுக செயற்பாட்டாளர்.
15. திரு.M.தனுராஜ், வர்த்தகர்.
16. திருமதி.உ.வாசுகி, முகாமைத்துவ உதவியாளர், ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை.
17. திரு.G.சுணாசீரன், உணவு மேற்பார்வையாளர், ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை.
கணக்காய்வாளர்:
திரு.S.கனகசிங்கம், ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம்.
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்