Thu. May 16th, 2024

நாளை வரவுள்ள 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

சீனாவின் தயாரிப்பிலான 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

ஒரே நாளில் அதிகூடிய சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளுடன் சீனாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடி 20 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்