Tue. May 14th, 2024

தர்ஜினிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் புகழாரம்

தர்ஜினி சிவலிங்கம் தனது வாழ்நாள் முழுவதும் இலங்கையில் வலைப்பந்தாட்டத்திற்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷச தெரிவித்துள்ளார். அவர் தேசிய மற்றும் உலக அரங்கில் தனது திறமையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். வடக்கில் அவரது கதை உண்மையிலேயே மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒன்றாகும். என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்