Tue. May 14th, 2024

ஜெயம் ரவியின் வெள்ளி விழா படம் பூமி

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு பூமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. லக்ஸ்மன் இப்படத்தை இயக்குகிறார். சுஜாத்தா விஜயகுமார் தயாரிக்க, இமான். இசையமைக்கிறார். இது ஜெயம் ரவிக்கு 25வது படமாகும்.

இளம் நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்து தமது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.டிக் டிக் டிக்,  வனமகன், கோமாளி போன்ற படங்களில் அண்மையில் தமது நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளார். கிராமத்து விவசாயிகள் சம்பந்தமான கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்