Tue. May 14th, 2024

இளைய தளபதி தனது 64வது படத்திற்கு தயாராகி விட்டார் .

பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிரடிப் படத்தில் களம் இறங்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,  மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி,  சந்தானம் ஆகியோர் நடிக்க சேவியர் பிறிட்டோ, தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார்.

தீபாவளி தினத்தன்று வெளிவந்த விஜய் நடித்த  பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகியன மாபெரும் வெற்றி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்