Wed. May 15th, 2024

சிறுவர்களுக்கான காலணிகள் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு

10.05.2021.நேற்று திங்கள் கிழமை ராஜ கிராமம் முன்பள்ளி பிள்ளைகளுக்கு கன்பொல்லை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் கன்பொல்லை மக்கள் நலன்புரி சங்கமும் இணைந்து சிறுவர்களுக்கான காலணிகள் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைத்தார்கள் இந்நிகழ்வில் கரவெட்டி மேற்குகிராமசேவையாளர் சமுர்த்திஉத்தியோகத்தர்கள் ராஜ கிராம சனசமூக நிலையத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்