Fri. May 17th, 2024

சின்னம் சூட்டும் நிகழ்வு

மு/கைவேலி கணேச வித்தியாலய வித்தியாலய மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

குறித்த பாடசாலையின் 2021ம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் செல்வி. இ. பேரின்பராணி தலைமையில் நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்