Tue. May 21st, 2024

சிகரட் விற்பனையில் 21.5% வீழ்ச்சி

இலங்கையின் சிலோன் புகையிலை நிறுவனம்( Ceylon Tobacco Company PLC) கடந்த காலாண்டுக்கான கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தாகத்துடன் முடிவடைந்த காலாண்டில் சிகரெட் விற்பனை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் பொழுது 21.5% வீழ்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில அறிமுகப்படுத்தப்பட்ட சிகரெட் டுகளின் மீதான கலால் வரி காரணமாக சிகரெட் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்த 21.5%விகித விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விற்பனை வீழ்ச்சியால் இலங்கை அரசாங்கத்துக்கு 2.6 பில்லியன் ரூபா வருமான வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்