Fri. May 17th, 2024

சாவகச்சேரியில் கொரோனா விழிப்புணர்வு

சாவகச்சேரி நவீன சந்தையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (5) வியாழக்கிழமை  இடம் பெற்றது.   நீர்கொழும்பு லயன்ஸ் கழகத்தை சார்ந்த லயன் பிளசி டஸ்   பீட்டர்  அவர்களினால் வழங்கப்பட்ட 1000 முகக்கவசங்கள் இங்கு  விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி, சாவகச்சேரி  பொலிஸ் அதிகாரி, சாவகச்சேரி  நகரசபை தவிசாளர்,பொதுச்சுகாதார பரிசோதகர்,வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்