Fri. May 17th, 2024

கோட்டா வெளிநாடு செல்ல அனுமதி!! -நீதிமன்றம் கொடுத்தது-

பொதுஜன பரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவருக்கு வெளாநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்