Sun. May 19th, 2024

கொமேர்சல வங்கி திறக்கும் நேரம்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக கொமேர்சல் வங்கிகள் இன்று வியாழக்கிழமை அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளுக்காக மாத்திரம் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்