Fri. May 17th, 2024

கொங்கிறீற் வீதி புனரமைப்பு

கரவெட்டி இராஜ கிராமம் பகுதியில் அமைக்கப்பட்ட கொங்கிறீற் வீதி புனரமைப்பு வேலைகள் இன்று (21) நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச ஊழியர்கள், இராஜ கிராமம் இளைஞர்கள்,  மாதர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களால் இவ் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு கிலோ மீற்ரர் நீளமான இவ்வீதியில் மழை நீர் வெளியேறமல் தேங்கியதுடன் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் இவ்வீதியில் இருந்த மணல் மற்றும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்