Thu. May 16th, 2024

கெப் வாகனத்தின் சில்லு கழன்றோடியதால் மின் கம்பத்துடன் மோதி விபத்து

கெப் வாகனத்தின் இரண்டு சில்லில் ஏற்பட்ட கோளாறால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை சம்மாந்துறை பிரதான சாலையில் வளத்தாப்பிட்டி பகுதி வீதியில்  சென்று கொண்டிருந்த கெப் வாகனம் ஒன்று அதனுடைய இரண்டு சில்களும் கழன்று விழுந்மையினால்,  கெப் சாலையை விட்டு விலகி மின்சார கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்