Sun. May 19th, 2024

கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் சிறுவர்களுக்கு பரிசளிப்பு

11.12.2020 அன்று  கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் கமநல வங்கியின் சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கின்ற விவசாயிகளின் பிள்ளைகளுக்குள்  நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கமநல பெருமை 2019 கமநல அபிவிருத்தி திறன்களில் பொருட்டுவிழா நடைபெற்றது. பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கரவெட்டி பிரதேச செயலர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கலந்து சித்திரப் போட்டியில் கலந்துகொண்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்குவிருதுகளை வழங்கி வைத்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்