Fri. May 17th, 2024

கரவெட்டியில் சட்டவிரோதமாக மதுசாரம் விற்றவர் கைது

கரவெட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுசாரம் விற்ற ஒருவரையும் மதுசாரங்களையும் நெல்லியடி பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதி முதலியார் கரவெட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது.
நெல்லியடி பொலீஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் மேற்கொண்ட தேடுதலில் சட்டவிரோதமாக மதுசாரம் விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் இரண்டு பிஜர்  கேஸ் இரண்டும், அதிவிசேசம் சாரயம் கால்போத்தல் 13 போத்தல்களும் கைப்பற்றியதுடன் குறித்த நபரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்