Wed. May 15th, 2024

கரவெட்டியில் கிராம அலுவலர்களுக்கான இடமாற்றங்கள்

கரவெட்டி பிரதேச செயலத்திற்குட்பட்ட பகுதியில் கிராம அலுவலர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளனர்.

ஜெ/374 கிராம அலுவலராக கடமையாற்றிய எஸ்.வித்தியாபதி கரவெட்டி பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகராகவும்,
கரவெட்டி வடக்கு ஜெ/364 கிராம அலுவலர்கராக கடமையாற்றிய ஆர்.யாதவன் அல்வாய் தெற்கு ஜெ/379 கிராம அலுவலகர் பிரிவிற்கும்,
இமையாணன் மேற்கு ஜெ/359 கிராம அலுவலர்கராக கடமையாற்றிய எஸ்.சுதர்சன் கரவெட்டி வடக்கு ஜெ/364 கிராம அலுவலகர் பிரிவிற்கும்,
துன்னாலை தெற்கு ஜெ/370 கிராம அலுவலர்கராக கடமையாற்றிய பி.நிசாந்தன் துன்னாலை கிழக்கு ஜெ/371 கிராம அலுவலகர் பிரிவிற்கும்,
துன்னாலை கிழக்கு ஜெ/371 கிராம அலுவலர்கராக கடமையாற்றிய ஆர்.கிரிசாந்தன் துன்னாலை தெற்கு ஜெ/370 கிராம அலுவலகர் பிரிவிற்கும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்