Tue. May 21st, 2024

கரணவாய் செல்வாபுர வீதி புனரமைக்க நடவடிக்கை

16.06.2020.அன்று கரணவாய் 750 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வாபுர  வீதி கொங்கிரீட் வீதியாக போடுவதற்கு வீதியை பார்வையிடபட்டது. கரவெட்டி பிரதேச செயலர் ஈ ,தயா ரூபன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக போடுவதற்கான முயற்சியே எடுத்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்