Sun. May 19th, 2024

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரன்ஜன் ராமநாயக்க

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவை கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

குரல் பதிவு தொடர்பில் எழுந்துள்ள சர்சையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்