Sun. May 19th, 2024

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க தயாராகும் ரஷ்யா!!

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி டவ்ரோ தெரிவித்துள்ளார்.

2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரான தினேஸ் குணவர்தனவை சந்தித்தார்.

இருவரும் இன்று கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்குபற்றியிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்