Fri. May 17th, 2024

ஐரோப்பிய ஒன்றியம் கோட்டாபயவிடம் முக்கிய கோரிக்கை!!

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

குறித்த ஒன்றியத்தின் தலைவர் ஜப்ரி வென் ஓடன் நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவருக்கான வாழ்த்தினையும் தெரிவித்துள்ளது.

அக் கடிதத்தில் மேலும் சமகாலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்