Sun. May 19th, 2024

இளம் பெண் சடலமாக மீட்பு

இளம் பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில்
J/266உரும்பிராய் கிழக்கு
உதயராசா – கம்சனா(21 வயது)
என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்