Tue. May 14th, 2024

இலங்கையில் 5000 ரூபாவுக்கு விக்கப்படும் கோரோனோ தடுப்பூசி

அஸ்ட்ராஸினிக்கா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாவது தடுப்பூசியை பெறுவதற்காக மக்கள் முந்தியடித்த வண்ணம் உள்ளார்கள். இந்த நிலையில் ஐந்தே தடுப்பூசி 5000 ரூபாவுக்கு விற்க்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் டாக்டர் சொய்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விளப்பரங்கள் பலபகுதிகளிலும் தென்படுவதாகவும் இது அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்