Fri. May 17th, 2024

இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையம்/உணவகம் மூடு

இமையாணன் புறாப்பொறுக்கி எரிபொருள் நிரப்பும்  நிலையம் மற்றும் இமையாணன் ஹரிஸ் ஹோட்டல்  போன்றவும் மூடப்பட்டுள்ளது. RDA நிறுவனத்தில் பணிபரிந்த இருவருக்கு நேற்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்கள் தொடர்புபட்ட இடங்களை கேட்டறிந்து தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனடிப்படையில்  குறித்த நபரிடம் சேகரிக்கப்பட்ட தகவல் படி இமையாணன் ஹரிஸ் உணவகம் மற்றும் இமையாணன் எரிபொருள் நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. இன்று காலை நெல்லியடி ஹரிஸ் உணவகமும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்