Thu. May 16th, 2024

இன்று 60%மானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் 6072 கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்டத்தில் 10052 தடுப்பூசிகள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் 6072 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 60% மானவர்கள் இத்தடுப்பூசியை ஏற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை 29 பிரதேச செயலாளர் பிரிவில் 17 நிலையங்களில் போடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்