Mon. May 20th, 2024

இன்று மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று செவ்வாய்க்கிழமை  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமராட்சி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை   பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரைக்கும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று பிற்பகல் 1முதல் 5 மணி வரைக்கும் என இலங்கை அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று 3 மணி வரை மட்டுமே மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்