Fri. May 17th, 2024

இன்று திங்கட்கிழமை மி்ன் வெட்டு நேரம்

இன்று திங்கட்கிழமை மின் வெட்டு நேரம் 3 மணித்தியாலங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் இன்று 29.08.2022 மின்வெட்டு
பிற்பகல் 4.20 மணி முதல் பிற்பகல் 6 மணி வரைக்கும், மற்றும்
இரவு 8.40  மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்