இன்று திங்கட்கிழமை மின் வெட்டு
இன்று திங்கட்கிழமை வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 5 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரைக்கும் , இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.