Tue. May 14th, 2024

இசையமைப்பாளர் ஹரிஸ்ஜெயராஜிற்கு டாக்டர் பட்டம் 

இசையமைப்பாளர் ஹரிஸ்ஜெயராஜிற்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கு ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனது டூவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இசையமைப்பாளர்  ஹரிஸ்ஜெயராஜ் , நடிகை ஷோபனா மற்றும் எட்டாபட்டி பழனிச்சாமி ஆகியோருக்கு கொளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்.நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்