Wed. May 15th, 2024

அடுத்தவள் காதலனை அமுக்கவா லொஸ்லியா இலங்கையில் இருந்து இந்தியா சென்றார்

சமீபத்தில் சமூகவலைதளத்தில் இல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ந்த நிகழ்வை தொகுத்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மிகத்தெளிவாக கவின் மற்றும் ஷாக்சி காதலில் உள்ளது காண்பிக்கப்பட்டு பின்னர் கவின் மற்றும் ஷாக்சி இடையே அண்ணா என்று உள்நுழையும் லொஸ்லியாவால் கவின் மனம் மாறி லொஸ்லியாவை லவ் பண்ணுவதும் தெளிவாகியுள்ளது.
பிறகு அப்படி நீ டீப்பா லவ் பண்ணிற்று அவளை விட்டது தப்பு என்று பீல் பண்ணும் லொஸ்லியாவுக்கு நான் அவளை லவ் பண்ணினமாதிரி நடிச்சன் என்று கூறுகிறார் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரியும் லொஸ்லியா தன்னுடைய வலையில் விழுவாள் என்று தெரிந்தே கவின் ஷாக்சியை கழட்டிவிட்டது. பின்னர் ஷாக்சியுடன் சக்களத்தி சண்டையில் கவினுக்காக இறங்கியது இன்னும் கொடுமை. ஈழத்தில் இருந்து போய் ஈழத்துக்காக அவர்களின் அனுதாபத்தை பெற்று கடைசியில் இப்படி தான் ஈழப்பெண் இருப்பாளோ என்று விஜய் டிவி யில் சந்தை விரிச்சு காட்டிவிட்டு வந்திருக்கிறார் இந்த லொஸ்லியா.
தர்சன் ஆர்மி என்ற முகப்புப்பக்கத்தில் உள்ள   இந்த வீடியோ வை பார்த்தால் நன்கு புலப்படும் ..லொஸ்லியாவின் செயல்..

 

What is this Losliya?

Posted by தமிழ் வெளிச்சம் on Monday, September 30, 2019

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்