Sun. May 19th, 2024

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான கருத்தமர்வு

Ceylon Teachers’ Union is inviting you to a scheduled Zoom meeting.

Topic:

வலிகாமம் கல்வி வலய அதிபர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் தொடர்ச்சியாக
அதிபர், ஆசிரியர்களின் போராட்டமும் அதன் தற்கால நிலைப்பாடும் சட்ட ரீதியான தெளிவு படுத்தல்களும்.
“வவுனியா, மன்னார், மடு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், வடமராட்சி தென்மராட்சி, தீவகம், யாழ்ப்பாணம் கல்வி வலய அதிபர் ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட முன்னனி தொழிற்சங்க தோழர்கள் இணைந்து கொள்ளுவர்.
2021.09.23 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு .

Time: Sep 23, 2021 07:00 PM Colombo

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82419344502?pwd=bzRvenNYMTgvcmFFVFNweGJmSGZHdz09

Meeting ID: 824 1934 4502
Passcode: 7777

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்