Fri. May 17th, 2024

அமைச்சா் அா்ஜின தலமையில் உயா்மட்ட கலந்துரையாடல். நவம்பாில் விமானசேவை ஆரம்பம்.

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடா்பில் இன்று உயா்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

சிவில் விமானசேவைகள் அமைச்சா் அா்ஜின ரணதுங்க தலமையில் விமானசேவை அதிகாாிகளுடன் இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்