Thu. May 21st, 2026

விழிப்புணர்வு கண்காட்சியும் விற்பனையும்

கரவெட்டி  சுகாதார  வைத்திய  அதிகாரி  பணிமனையின் வழிகாட்டலில் உடுப்பிட்டி, உடுப்பிட்டி வடக்கு, இமையாணன்  மேற்கு, உடுப்பிட்டி  தெற்கு  கிராம  அலுவலர்  பிரிவுகளின்  தாய்மார் கழகத்தினர்  இணைந்து  நடாத்தும் உணவுப்பாதுகாப்பு  தொடர்பான  விழிப்புணர்வு கண்காட்சியும் விற்பனையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை  காலை 9.00 மணிமுதல்  1.00 மணிவரை உடுப்பிட்டி  கலாச்சார  மத்திய நிலையத்தில்  நடைபெறவுள்ளது.  இக்கண்காட்சி  நிகழ்வில்  பொதிசெய்யப்பட்ட தீவனங்களின்றி விலங்குவளர்ப்பு, இரசாயனமற்ற வீட்டுத்தோட்டம், உள்ளூர் உற்பத்திகளை  ஊக்குவிப்பதன் மூலம் உணவுக்கான நிதிமூலங்களை இனங்கானல், சுயகைத்தொழில் உற்பத்திகள்,  பனை , தென்னை உற்பத்திகள், முறையான திண்மக்கழிவு முகாமைத்துவத்தும்,  குழந்தை  விருத்தி தொடர்பான  விடயங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உள்ளீடுகள் விற்பனையும் இடம்பெறும். பொருளாதார  ரீதியில்  முன்னேற விரும்பும்  அனைவரும் பார்வையிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்  சுகாதார  வைத்திய  அதிகாரி  பணிமனையின் வழிகாட்டலில் உடுப்பிட்டி, உடுப்பிட்டி வடக்கு,  இமையாணன்  மேற்கு, உடுப்பிட்டி  தெற்கு  கிராம  அலுவலர்  பிரிவுகளின்  தாய்மார் கழகத்தினர்  இணைந்து  நடாத்தும் உணவுப்பாதுகாப்பு  தொடர்பான  விழிப்புணர்வு கண்காட்சியும் விற்பனையும் நாளை  திங்கட்கிழமை  காலை 9.00 மணிமுதல்  1.00 மணிவரை உடுப்பிட்டி  கலாச்சார  மத்திய நிலையத்தில்  நடைபெறவுள்ளது.  இக்கண்காட்சி  நிகழ்வில்  பொதிசெய்யப்பட்ட தீவனங்களின்றி விலங்குவளர்ப்பு, இரசாயனமற்ற வீட்டுத்தோட்டம், உள்ளூர் உற்பத்திகளை  ஊக்குவிப்பதன் மூலம் உணவுக்கான நிதிமூலங்களை இனங்கானல், சுயகைத்தொழில் உற்பத்திகள்,  பனை , தென்னை உற்பத்திகள், முறையான திண்மக்கழிவு முகாமைத்துவத்தும்,  குழந்தை  விருத்தி தொடர்பான  விடயங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உள்ளீடுகள் விற்பனையும் இடம்பெறவுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed