Sat. Apr 11th, 2026

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு விண்ணப்பம்

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Traffic Controller க்கு புதியவர்களை இணைப்பு செய்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இம்மாதம் (February) 23 விண்ணப்ப முடிவு திகதி.

எந்த Bachelor of Science degree holder உம் விண்ணப்பிக்க முடியும்., OL பரீட்சையில் English A இருக்கனும்.. விண்ணப்பதாரி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed