Thu. Apr 24th, 2025

விபுலானந்தா முன்பள்ளியின் கால்கோள் விழா

கரணவாய் விபுலானந்தா முன்பள்ளி கால்கோள் விழா அண்மையில் விபுலானந்தா முன்பள்ளி தலைவர் பேரின்பநாதன் விமல்கிருஸ்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நெல்லியடி மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி.பிரதக் ஷி கோபிநாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்