Wed. Mar 11th, 2026

யாழ்ப்பாண கோட்டையை பார்வையிட்ட சீனதூதுவர்கள்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று மாலை விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே வருகைதந்தனர்.

குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது எனவும் இதன்போது கோட்டை தொடர்பான வரலாற்று விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இவர்களது விஜயத்தை அடுத்து பொலிஸார் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed