Thu. May 21st, 2026

ஓட்டோ டீசலின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் ஓட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிககப்படுகிறது. இதன்படி புதிய விலை 430 ரூபா. மற்றும் மண்ணெண்ணெய் 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 365 ரூபா

இது இன்று(11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும். சுப்பர் டீசல், பெற்றோலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed