உடுப்பிட்டி மகளிர் கல்லூரி தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா நாளை வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கல்லூரியின் இராஜேந்திரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் செல்வி இ. சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சந்நிதி ஆச்சிரம முதல்வர் கலாநிதி செந்தில்வேல் மோகன்தாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.