Fri. May 17th, 2024

இமையாணன் இளைஞர் வி.க.புதிய நிர்வாக தெரிவு

இமையாணன் மத்திய விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு நேற்று இடம்பெற்றது. இதில் தலைவராக தே.தேவநீதன், செயலாளராக ந.லிசாந்தன், பொருளாளராக சி.ரூபாதரன், உபதலைவராக செ.பிறேம்நாத், உபசெயலாளராக ந.கஜேந்திரன், நிர்வாக உறுப்பினர்களாக, இ.காவியன், யோ.சாருசன், உ. உதையதீபன், அ.அலெக்சன், இ.கவிமேனன், ப.சித்தார்த்தன், ப.பார்த்தீபன், த.தர்சன், ந.சாருகாசன் ஆகியோரும் விளையாட்டு இணைப்பாளராக செ.சன்சயன், கணக்குப் பரிசோதகராக த.ஹரிகரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்