Fri. May 17th, 2024

பட்மின்ரன் உபகரணங்கள் கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பட்மின்ரன் விளையாட்டை வளர்க்கும் நோக்கோடு பட்மின்ரன் உபகரணங்கள் கையளிக்கப்படது.
நேற்று முன்தினம் (28) முல்லைத்தீவு மாவட்ட பட்மின்ரன் அணியினரிடம் கையளிக்கப்படது.
உலக தமிழர் பட்மின்ரன்  பேரவையின் (World Tamil Badminton Federations) ஏற்ப்பாட்டில்
புலம்பெயர் நாட்டின் தமிழ்
உறவு ஒருவருடைய நிதிப்
பங்களிப்புடன் ஒரு தொகுதி பூப்பந்தாட்ட உபகரணம்(Shuttle) முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட அணியினரிடம்  கையளிக்கப்படது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்